அசத்த போறது அசோக் – 4

(Tamil Hot Sex Stories - Asatha Porathu Ashok 4)

Raja 2014-10-18 Comments

“இப்போ எனக்கு புரியுது வசு.. அப்போ அதுலாம் புரியவே இல்லை..!! இதெல்லாம் வச்சு.. நீ என்னை லவ் பண்றேன்னு.. நானா எப்டி ஒரு முடிவுக்கு வர்றது..? எல்லாமே நீ கேஷுவலா கூட பண்ணிருக்கலாம்ல..?”

“சரித்தான்..!! எல்லாத்தையும் விடுங்க..!! சின்ன வயசுல இருந்தே.. உங்களை பாக்குறப்போலாம்.. அவ்ளோ ஆசையா.. அவ்ளோ ஏக்கமா பார்ப்பனே..? அந்த பார்வைக்கு கூட உங்களுக்கு அர்த்தம் புரியலையாத்தான்..?”

“எது…? ஷகீலா மாதிரி கண்ணை சொருகிட்டு.. ஒரு பார்வை பாப்பியே.. அதா..? சரக்கடிச்சா கூடத்தான்.. கண்ணு அந்த மாதிரி சொருகிக்கும்.. அதெல்லாம் நான் எப்டி லவ்வுன்னு கண்டுபிடிக்கிறது..?”

அவ்வளவுதான்..!! வசு பயங்கர கடுப்பானாள்..!! பட்டென்று பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டாள். கை ரெண்டையும் நீட்டி, என் கழுத்தை நெரிப்பது மாதிரி கொண்டு வந்தாள். கோபமும் எரிச்சலும் கொப்பளிக்கும் குரலில் கத்தினாள்.

“உங்களை…????? உங்களைலாம் என்ன பண்றதுன்னே தெரியலைத்தான்..!! உங்களை போய் லவ் பண்ணினேன் பாருங்க.. என் புத்தியை செருப்பால அடிக்கணும்..!! உங்களுக்கு ஒரு எழவும் புரிய வேணாம்..!! அப்டியே கெளம்புங்க.. இனிமே இந்த மாதிரி வந்து என்னை டார்ச்சர் பண்ணாதீங்க..!!” சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென நடையை கட்ட, நான் பதறிப்போய் அவளை ஃபால்லோ செய்தேன். Very Tamil Hot Sex Stories

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top