ஆண்மை தவறேல் – 13

(Tamil Kama Stories - Aanmai Thavarael 13)

Raja 2013-11-23 Comments

தனது வாழ்வில் நடந்த சோகங்களையும், தான் அனுபவித்த வேதனைகளையும் சிரித்த முகத்துடன் தமிழரசி சொல்லிக்கொண்டே இருக்க, அதைக்கேட்ட நந்தினிக்கு மனதை பிசைந்தது. அவளையுமறியாமல் அவளுடைய இதயத்தில் ஈரமும், கண்களில் நீரும் கசிந்தன. ‘இத்தனை நாளாய் என்னுடைய சோகத்தை பெரிதாக கருதினேனே.. இந்த சின்ன வயதில் எவ்வளவு கொடிய, கொடூரமான வலிகளை இந்தப்பெண் அனுபவித்திருக்கிறாள்..?’

அப்புறம் அசோக் தன்னை மீட்டது.. தத்தடுத்துக் கொண்டது.. பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது.. தன்னம்பிக்கை கற்றுக் கொடுத்தது.. எல்லாவற்றையும் தமிழரசி சொல்ல சொல்ல.. நந்தினியின் மனதுக்குள் அசோக் பற்றிய நன்மதிப்பு படிப்படியாய் மேலேருவதை உணர முடிந்தது. ‘நல்லவன்தான்.. இரக்க குணம் இன்னும் மாறவில்லை அவனிடம்.. மனிதர்களை மதிக்க தெரிந்திருக்கிறது.. ஒரு அனாதை சிறுமிக்கு வாழ்க்கை தந்திருக்கிறான்.. அவள் மனதில் நம்பிக்கையை ஊட்டி புதுப்பெண்ணாக மாற்றியிருக்கிறான்..’ நந்தினி அசோக் பற்றி அவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்க, தமிழரசி தன் கதையை சொல்லி முடித்தாள்.

“ஸோ.. அசோக் அங்கிள்தான் எனக்கு எல்லாமே..!! காட்.. ஃபாதர்.. காட்ஃபாதர்.. எல்லாமே எனக்கு அவர்தான்..!!” சொல்லிவிட்டு தமிழரசி சிரிக்க,

“ம்ம்.. குட்.. வெரி குட்..” நந்தினி புன்னகைத்தாள்.

“என் பக்கத்துல வாங்களேன்.. உங்களுக்கு ஒன்னு சொல்றேன்..”

“எ..என்ன..?”

“வாங்க சொல்றேன்..”

“என்னன்னு சொல்லு..”

“உங்களைப்பத்தி ஒரு ரகசியம்.. இந்த ரகசியத்தை யாருமே உங்ககிட்ட இதுவரை சொல்லிருக்க மாட்டாங்க..”

“ஹாஹா.. அப்படி என்ன ரகசியம்.. அதுவும் என்னைப் பத்தி..??”

“காதை கொடுங்க..”

நந்தினி தமிழரசியை நெருங்கி, தன் காதை அவள் பக்கமாக திருப்ப, தமிழரசி அவள் காதுக்குள் கிசிகிசுப்பான குரலில் சொன்னாள்.

“நீங்க ரொம்ப ரொம்ப லக்கி.. எங்க அசோக் அங்கிளை கட்டிக்க.. நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!”

சொல்லிவிட்டு தமிழரசி கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள். நந்தினி உதட்டில் ஒரு புன்னகையுடன் குழி விழுந்த அந்த கன்னங்கள் ரெண்டையும் பிடித்துக் கொண்டாள். தனது நெற்றியால் தமிழரசியின் நெற்றியில் இதமாக இடித்துக் கொண்டாள்.

அத்தியாயம் 11

அடுத்த நாள் மஹாதேவன் நந்தினியை கைபேசியில் அழைத்தார். அசோக் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதை பூரிப்பாக சொன்னார். பதிலுக்கு ‘நானும் நல்லா யோசிச்சுட்டேன் அங்கிள்.. எனக்கும் இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம்..!!’ என்று நந்தினி சொன்னாள். இவர்களுக்கு இடையில் நடந்த இன்னர்-டீலிங் அறியாத மஹாதேவனோ இரண்டு மடங்கு சந்தோஷப்பட்டார். ‘அப்போ நான் உன் அம்மாகிட்ட பேசுறேன்.. கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலை எல்லாம் உடனே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..’ என்றார் உற்சாகமாய்.

அடுத்த வாரமே நந்தினியின் வீட்டில் வைத்தே அசோக்கிற்கும், நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரு மாதம் கழித்து திருமணம் என நாளும் குறித்தார்கள்.

கடந்த ஓரிரு வாரங்களாக நடந்தவையெல்லாம் நந்தினிக்கு வியப்பாக இருந்தது. அப்பா இறந்த சோகத்தில் இருந்தவளுக்கு, திருமண வாய்ப்பு தேடி வந்தது. மஹாதேவனின் மகன் என்றதும் மகிழ்ந்தவள், அப்புறம் அந்த மகன் அசோக் என்று தெரிந்ததும் சற்றே அதிர்ந்து போனாள். அதுவும் அவனது தற்கால பழக்கங்கள் தெரிய வந்தபோது கலங்கிப்போனாள். திருமணத்தை தன்னால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், திருமணத்தின்பின் அசோக் எப்படியும் தன்னை பழிவாங்க போகிறான் என்றே எண்ணியிருந்தாள். ஆனால், தன் குடும்ப நன்மைக்காக அதை தாங்கிக்கொள்ளவே தயாராக இருந்தாள்.

அசோக்கிடம் பேசியபோது அவனுக்கு தன் மீது கோபம் எதுவும் இல்லை என்ற விஷயம் நிம்மதியாக இருந்தாலும், அவனது விவகாரமான நிபந்தனை மனதுக்குள் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘நல்ல கணவன் கிடைப்பான்.’ என்று மரியம் மனதார வாழ்த்தியது, அப்போதைக்கு விரக்தியாக தோன்றினாலும் இப்போது ஒரு பாஸிட்டிவ் ஸைனாக தோன்றுகிறது.

அடுத்தடுத்து.. ராமண்ணா மூலமாகவும், தமிழரசி மூலமாகவும் அசோக் பற்றி அறிந்து கொண்ட விஷயங்கள் அவனை பற்றிய நல்லெண்ணத்தை எங்கோ கொண்டு சென்று வைத்திருக்கின்றன. கூட்டி கழித்து பார்த்தால், பெண்கள் சகவாசத்தை தவிர அசோக்கிடம் வேறு எந்த குறையுமே இல்லை என்று புரிந்தது. அந்தக்குறை அவனுக்கு வருவதற்கும் தான்தான் காரணம் என்ற உண்மையும் உறைக்க, உறுத்தலாக இருந்தது.

இந்த கடவுள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்..? எதிரே பார்த்திராத நேரத்தில் எதற்கும் எதற்குமோ முடிச்சு போடுகிறார்..? கடவுளின் திட்டங்களை சாதாரண மனிதர்கள் கணிப்பது அவ்வளவு எளிது இல்லையோ..? சில சமயம் யோசிக்கையில் கடவுள் எல்லாம் காரியத்துடன்தான் செய்கிறாரோ என்று கூட தோன்றியது. தனது திமிரால் தான் செய்த தவறுக்கு இப்போது தண்டனை தருகிறாரோ..? ‘உன்னால் இப்படி ஆனவனை நீயே கட்டிக்கொண்டு மாரடி..’ என்கிறாரோ..?

எது எப்படியோ..? நான் அசோக்கை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறேன். என்னால் கெட்ட வழிக்கு சென்றவனை நானே நல்வழிக்கு திருப்ப முயற்சிக்க போகிறேன். முடியுமா என்னால்..?? அதிகாரம் செய்தெல்லாம் அவனை மாற்ற முடியாது.. அன்பு காட்டினால் மாறுவானா..?? மாறுவான் என்றுதான் தோன்றியது. உண்மையான அன்பை புரிந்து கொள்ள முடியாத அரக்கன் அல்ல அசோக் என்று தோன்றியது. அசோக்கின் புகைப்படத்தை எடுத்து காதலாக பார்த்தபோது, இவன் கையால் தாலி கட்டிக்கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா என்று தோன்றியது.

திருமண வேலைகள் எல்லாம் தீவிரமடைந்தன. மஹாதேவன் இருபது வயது இளமை ஆகிவிட்டவர் போல, பம்பரமாய் சுழன்றார். மண்டபம் முன்பதிவு செய்வது.. அழைப்பிதழ் அச்சடிப்பது.. உறவினர்களுக்கு சொல்வது.. நந்தினிக்கு நகைகள் வாங்குவது.. என எந்த நேரமும் ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார். ராமண்ணாவும், கௌரம்மாவும் மஹாதேவனுக்கு இடதுகரம், வலதுகரம் போலிருந்து.. எல்லா வேலைகளிலும் உதவியாய் இருந்தார்கள்.

அசோக் எதைப்பற்றிய கவலையுமின்றி எப்போதும் போல் சுற்றிக்கொண்டிருந்தான். அன்று பேசிய பிறகு அவன் நந்தினியிடமும் கூட பேசவே இல்லை. நிச்சயதார்த்தத்துக்கு கூட அவன் வரவில்லை. நந்தினியின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருந்தபோது, அவன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உச்சபட்ச போதையில் உறங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய இச்சை தீர்த்த விலைமாது ஒருத்தி, கச்சையற்ற மார்புடன் அவன் முதுகில் கவிழ்ந்திருந்தாள். Koothi Tamil Kama Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top