ஜட்டிக்குள் ஜவ்வாதுமலை

(Tamil Kamaveri - Jattikul Javaathumalai)

Raja 2016-01-06 Comments

சீத்தாராமன் எழுதிய கடிதங்கள் ஒருபுறம்.. இவனது லீலைகள் மறுபுறம்.. இதில் எதை தழுவி எதை நழுவுவதோ தெரியாமல் தவித்தேன். தேன் பயறு திணை என வகைவகையாய் கிராமத்திலிருந்து கொண்டுவந்து திருட்டு தனமாக கொடுக்கும் தமிழை அவன் காதலை வுதாசீனபடுத்த விரும்பல அதே சமயம் சீத்தாராமன் கிட்ட சொன்ன அந்த I love u வார்த்தையை வேறுயாரிடமும் சொல்ல தோணல.

தமிழ் தன் ஆசை தீர என்னை உரசலாம் கசக்கலாம் என உரிமை கொடுத்தேன். கெமிஸ்ட்ரி க்ளாஸ்ல ப்ராக்டிக்கள் பண்ணும் போது கெமிக்கலை கலந்துக்கிட்டிருந்த என்மேல மோதி தமிழ் தன் கையிலிருந்த வண்ணம் மாறும் ஆபத்தில்லா கெமிக்கலை சட்டையில் தெரியாமல் கொட்டினான். இப்படி சின்னசின்ன மோதல் உரசல்ல பத்திக்கொண்ட நெருப்பு தான் எங்களுக்குள் காட்டுத்தீயாய் மாறி இன்று என் மடியில் படுத்து பயணம் செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.

சீத்தாராமனிடமிருந்து காதல் கடிதம் குறைந்தது.. சென்னையில் அவன் என்னை போலொருவனுக்கு ஆசைநாயகனாக வாழ்ந்து வரும் செய்தி கேட்டு இடிந்து போனேன்., தேவனும் சுரேஷீம் ஆறுதலாய் இருக்க.. புராஜெக்ட் விஷயமா அலைந்தோம்.. தமிழும் நானும் எங்க கூட இன்னும் ஐந்து பேரும் டீம்.. இந்த இடைபட்ட காலத்தில் தான் தமிழ் என்னை ஆக்கிரமித்தான். +2 க்ளாஸ் கோடையில் துவங்கியதுமே ஹெர்பேரியம் பண்ண அலைந்தோம்..

தாவரவியல் தோட்டம் எங்கள் காதல் நந்தவனம் ஆனது. பூத்து குளுங்கும் சோலைகள் புல்வெளிகள் படுத்துறங்கும் பஞ்சனையானது.. கேட்டிறாத கெட்ட வார்த்தைகள் எல்லாம் அமுதகானமானது.. மழையின்றி நனைந்தேன் அவனிட்ட முத்தச்சாரலில். தேன் கொண்டுவந்து ஆசையாய் அதை அவன் தன் வாயால் ஊட்டும் போது தான் தேனின் இனிமை புடித்தது.. கண்களை மூடி திறப்பதற்குள் காலம் ஓடிவிடுகிறது.

தமிழ் உடம்பு சரியில்லையென ஒருநாள் லீவு போட்டாலும்அவனை காண கிராமத்துக்கு சென்றேன். பொதுவாக எனக்கு கிராமம் பிடிக்கும். சுத்தி பாக்கும் போது வயல்ல வேலபாக்ற ஆம்பளைங்கள.. கட்டமேல நின்னு பெயிண்டடிக்ற பசங்க.. கொத்தனார் … லாரி டிரைவர்னு யாரயுமே விட்டுவைக்காம சைட்டடிப்போம். அப்படி தமிழை காண போன போது அவன் வயகாட்டுக்கு போயிருந்தான் நானும் போனேன்.. அங்கே யாருமே இல்லை.. சட்டென கட்டிபுடித்தான்.. ஸ்பரிசம் அழகானது. Aluvalagam Tamil Kamaveri Kathai

What did you think of this story??

Comments

Scroll To Top